கிளி ஜோசியம் பார்க்கும் என்னை கிருக்கன் என்பார். அது மூடநம்பிக்கை என்றும் பலர் கூறுவார்கள்.
ஆவலுடன் நாம் குறி கேட்கும் பொழுதுதான், அந்தக்கிளிக்கு ஒரு நிமிட சுதந்திரமும், அது கொரிப்பதற்கு ஒரு நெல்லும் கிடைக்கிறது என்பதை, நீங்கள் மறந்து விடாதீர்கள். என்றும் உங்களுக்காக காத்திருக்கிறது அந்தக்கிளி.

No comments:
Post a Comment