ரம்யமான பெருமாள் எங்கள் ராஜகோபாலத்திருமால்
ஹரித்திரா நதிக்கரையில் அமைந்த அழகான பொற் கோயிலில்
மாடுமேய்க்கும் கோலமுடன் நீ மந்தஹாச புன்னகையுமாய் நிற்கும்
ரம்யமான பெருமாள் ...
காணக்கிடைக்காத கருடசேவையும் கண்ணை பறிக்கும் உன் அலங்காரமும்
கனவோ - இது என்று நினைக்க கண்படுமோ என்று தோன்றிட
தட்ஷிண துவாரகைக்கு வந்து நீ தரிசனம் அளிக்கும் எங்கள்
கோபாலனே - ராஜ கோபாலனே - ஸந்தானகோபாலனே
உனைக்காண கண்கோடி வேண்டுமப்பா

No comments:
Post a Comment