முருகன் - அவனுக்குத்தான் எத்தனை ரூபங்கள்
சிறு குழந்தைகளுக்கு அவன் குமரனாகவும்
இளைஞர்களுக்கு அவன் சிங்காரவேலனாகவும்
கலைஞர்களுக்கு அவன் ஸ்கந்தனாகவும்
வீரர்களுக்கு அவன் வேலாயுதனாகவும்
இல்லறதோற்கு வள்ளி தேவயானையுடன் சுப்ரமண்யனாகவும்
உபதேசம் வேண்டுவோர்க்கு சுவாமினாதனாகவும்
துறவிகளுக்கு அவன் பழணிஆண்டவனாகவும்
மேலும் பல ரூபங்களில் நமக்கு வழித்துணை வருவான் திருத்தனி முருகன்

No comments:
Post a Comment