Wednesday, May 16, 2012

கந்தா குமரா வடிவேல் அழகா



கந்தா குமரா வடிவேல் அழகா கார்த்திகேயா நமோ நமோ 
முருகா கடம்பா சரவணபவனே மோகனரூபா நமோ நமோ 
வருவாய் மயில் மீதினிலே வேலா வள்ளிமனாளா நமோ நமோ 
பழணிமலை உறை பாலகா பார்வதிசுதனே நமோ நமோ 

2 comments:

  1. மணாளா என்று திருத்தவும்

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது . எழுத்துப் பிழைகளைத் திருத்தவும்

    ReplyDelete