என்ன புண்ணியம் செய்தாயோ பாற்கடலே
ஆலந்தளிரில் கண் வளர்ந்த ஆராவமுதன்
அலைகடலான உன்மேல் ஆசையாய் பள்ளிகொள்ள
என்ன புண்ணியம்....
மாவலியிடம்சென்று பூமியை யாஜித்துப்பெற்று
மாசற்ற சீதையைகாக்க ராவணனைகொன்ற அந்த
இடைப்பிள்ளையான துவாரகைசெல்வனவன்
ஈரேழு புவனமாளும் கோவிந்தன் பள்ளிகொள்ள
என்னபுண்ணியம்....
No comments:
Post a Comment